இதழ்

  • சூடானின்  டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

    சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

    This entry is part of 48 in the series 20040610_Issue ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள். சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில் சுமார் 300,000 மக்கள் பட்டினியால் இறக்கலாம் என்றும் உதவி உடனே வந்தால் கூட பட்டினிச் சாவுகளை தவிர்க்க இயலாது என்றும் கூறியிருக்கிறார். சென்ற வருடம் டார்ஃபார் பகுதியில் […]