இதழ்


  • ஜஃப்ராணி ஷாமி கபாப்

    ஜஃப்ராணி ஷாமி கபாப்

    This entry is part of 54 in the series 20040527_Issue தேவையான பொருட்கள் 1/2 கிலோ கொத்து ஆட்டுக்கறி 1 கோப்பை சமையல் எண்ணெய் 2 முட்டைகள் 2 இஞ்ச் இஞ்சி 3 வெங்காயங்கள் 1 கோப்பை தயிர் 2 தேக்கரண்டி வினிகர் 10 முழு கறுப்பு மிளகுகள் ஒரு சிட்டிகை குங்குமப்பூ தண்ணீரில் கரைத்தது உப்பு ருசிக்கேற்ப செய்முறை வெங்காயத்தை வறுத்து தனியே வைத்துக்கொள்ளவும். இஞ்சி மிளகுகள் இரண்டையும் தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். […]