இதழ்  • டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்

    டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்

    This entry is part of 49 in the series 20040101_Issue டாக்டர் மொஹம்மது மொஸாடெக் அவர்கள் மே 19, 1882ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையார் ‘ஹெதாயத் அஷ்டியாணி ‘ அவர்கள், அரசர் நாஸர் அல்-தின் குஜார் அவர்களது நிதி அமைச்சராக இருந்தார். அவரது தாயார் இளவரசர் அப்பாஸ் மிர்ஜா அவர்களது பேத்தி. குழந்தைப்பருவத்திலேயே அவர் தன் தந்தையாரை இழந்தார் (1892). அந்த நேரத்தில் அரசாங்க வரி வசூலிக்கும் பிரதிநிதியாக அரசாணையால் கொராசான் பிரதேசத்துக்கு […]