இதழ்  • வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

    வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

    This entry is part of 55 in the series 20031211_Issue சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது பிற்காலத்தில் அவர்களது மன வளமையைப் பாதிக்கிறது என்று ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரேஜிலில் இருக்கும் குப்பம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அவர்கள் 14 வயதாகும் வரை ஆராய்ந்து இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட குழந்தைகள் 10 வயதில் மன வளர்ச்சி குன்றி இருந்ததை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுமுடிவுகள் வெப்பநாடுகளின் […]