இதழ்

  • அரசியல் : ஒரு விளக்கம்

    அரசியல் : ஒரு விளக்கம்

    This entry is part of 43 in the series 20030918_Issue ஒரே ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று ‘அரசியல் என்றால் என்ன அப்பா ‘ என்று கேட்டான். அப்பா சொன்னார். ‘பையா. இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் தான் இந்த குடும்பத்துக்கு சம்பாதித்து, சாப்பாடு கொண்டுவருகிறவன். என்னை முதலாளி என்று கூப்பிடலாம். உன்னுடைய அம்மா, நான் கொண்டுவரும் பணத்தை நிர்வகிக்கிறாள். ஆகவே அவளை அரசாங்கம் என்று அழைக்கலாம். நாங்கள் […]