இதழ்  • அருமையான உறவின் ரகசியம்

    அருமையான உறவின் ரகசியம்

    This entry is part of 37 in the series 20030619_Issue 1) மிகவும் நன்றாக சமைக்கும், நன்றாக வீட்டை சுத்தம் செய்யும், உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 2) உன்னை சிரிக்க வைக்கக்கூடிய பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 3) உன்னை நம்பும், உன்னிடம் பொய் சொல்லாத ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 4) உன்னுடன் எப்போதுமே இருக்க விரும்பும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 5) மேற்கண்ட நான்கு பெண்களும் […]  • மது அருந்தக் காரணங்கள்

    மது அருந்தக் காரணங்கள்

    This entry is part of 37 in the series 20030619_Issue இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்து சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே சொல்லிக்கொள்கிறேன், ‘ சுயநலத்துடன் என்னுடைய ஈரலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இந்த பீரை குடித்து அவர்களின் […]