இதழ்


  • This entry is part of 37 in the series 20030309_Issue காஷ்மீர் பற்றி அ.மார்க்ஸ் சொல்வதற்கு பதில் சொல்வது வீண். இந்த பாகிஸ்தான் நிலைப்பாட்டை பல எழுத்தாளர்கள் தெளிவாக உடைத்திருக்கிறார்கள். அ.மார்க்ஸ் அவர்களுக்கு தெரியாதா அவையெல்லாம். தெரிந்திருந்தும் இப்படி எழுதுவதன் நோக்கமென்ன ? காஷ்மீர் பள்ளத்தாக்கில் 72 சதவீத மக்கள் இஸ்லாமியர். உண்மைதான். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக ஆகிவிடுமா ? இது எப்படி என்றால், கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் 90 […]