இதழ்


  • இன்னமும் இருக்கும் வினோதமான சட்டங்கள்

    இன்னமும் இருக்கும் வினோதமான சட்டங்கள்

    This entry is part of 25 in the series 20020902_Issue கலிபோர்னியா, பசிபிக் குரோவ் பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம் கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம் நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது. ஃப்ளோரிடா, சரசோடா பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம் இல்லினாய், சிக்காகோ தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம் மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் […]