இதழ்


 • மாங்காய் சட்னி

  மாங்காய் சட்னி

  This entry is part of 29 in the series 20020617_Issue தேவையான பொருட்கள் 2 பச்சை மாங்காய்கள் 1/2 கிலோ தயிர் 2 பச்சை மிளகாய்கள் 1/2 கோப்பை புதினா இலைகள் 1/2 கோப்பை கொத்துமல்லி இலைகள் 1 தேக்கரண்டி ஜீரகம் உப்பு தேவைக்கேற்ப மாங்காய்களை வெட்டி, தயிரில் போட்டு எல்லா மற்ற பொருட்களையும் போட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து சட்னியாக ஆக்கவும். • தயிர்ப்பச்சடி

  தயிர்ப்பச்சடி

  This entry is part of 29 in the series 20020617_Issue தேவையான பொருட்கள் 1/2 கிலோ தயிர் 2 வெள்ளரிக்காய் 1 தேக்கரண்டி உப்பு 1 தேக்கரண்டி கறுமிளகுதூள் வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொண்டு அதனை தயிர் உப்பு மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிரவைத்து பரிமாறவும். வெள்ளரிக்காயுடன் (அல்லது பதிலாக) வெங்காயம், ஒரு பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து தயிர்ப்பச்சடி செய்யலாம். • திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002

  திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002

  This entry is part of 29 in the series 20020617_Issue தற்கொலை விகிதாசாரத்தில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மானிலம் – கேரளா கேரளாவின் தற்கொலை விகிதாசாரம் – ஒரு லட்சத்திற்கு 32 பேர் இந்தியாவின் தற்கொலை விகிதாசாரம் – ஒரு லட்சத்திற்கு 11 பேர் 2000-ம் ஆண்டு கேரளாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை – 9304 மிக அதிகமான தற்கொலைகள் நடந்த மாவட்டம் : வயநாடு மிகக் குறைவான தற்கொலைகள் நடந்த மாவட்டம் : […]