இதழ்  • சீயம்

    சீயம்

    This entry is part of 26 in the series 20020421_Issue தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கோப்பை உளுத்தம்பருப்பு 3/4 கோப்பை வெல்லம் 1 கோப்பை தேங்காய் 1 மூடி ஏலக்காய் 4 பாசிப்பருப்பு 1 கோப்பை கடலை எண்ணெய் 1/2 கிலோ செய்முறை அரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து ஒரு 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து மிக மிருதுவாக தண்ணீரை வடிகட்டி விட்டு அரைத்துக்கொள்ளவும் பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும் தேங்காயை துருவி […]