இதழ்

  • பறங்கிக்காய் பால் கூட்டு

    பறங்கிக்காய் பால் கூட்டு

    This entry is part of 30 in the series 20020414_Issue பறங்கிக்காய் –அரை பத்தை பால் –அரைக் கரண்டி வெல்லம் –1எலுமிச்சை அளவு தேங்காய்த்துருவல் –2ஸ்பூன் உப்பு –1சிட்டிகை உளுத்தம்பருப்பு –அரை ஸ்பூன் பறங்கிக்காயைக் கால் ஆழாக்குத் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்தபிறகு வெல்லம் சேர்த்து வெல்லம் நன்கு கரைந்து, வாசனை போனபிறகு, தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பாலில் அரை ஸ்பூன் அரிசிமாவைக் கரைத்துக் கூட்டில் விட்டு இரண்டு […]