இதழ்

  • குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்

    குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்

    This entry is part of 37 in the series 20020310_Issue குளிர் அணு இணைப்பு (cold fusion) என்றால் என்ன ? குளிர் அணு இணைப்பு என்பதை கண்டு பிடித்தவர்கள் ஸ்டான்லி போன்ஸ், மார்டின் ஃப்ளெய்ஷ்மன் என்ற இருவர். இதனை மார்ச் 1989இல் அறிவித்தார்கள். சில வேளைகளில் உலோக ஹைட்ரைட்களில் (ஹைட்ரஜனும், பளுவான ஹைட்ரஜனும் உலோகத்தில் கரைந்த ஒரு நிலை) மிக அதிகமாக ஹைட்ரஜன் நிறைக்கப்பட்ட சில சூழ்நிலைகளில் இந்த அணு இணைப்பு நடைபெறுகிறது. […]  • மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)

    மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)

    This entry is part of 37 in the series 20020310_Issue OAK RIDGE, Tenn., March 4, 2002 ஓக் ரிட்ஜ் தேசிய பரிசோதனைச்சாைலை ஆராய்ச்சியாளர்களும், ரென்ஸெலார் பாலிடெக்னிக் பள்ளியும், ருஷ்ய அறிவியல் அகாடமியும் இணைந்து தெரிவித்த பரிசோதனை அறிவிப்பில், அவர்கள் திரவத்துக்குள் இருக்கும் குமிழிகளில் அணு இணைப்பு நடப்பதை தெரிவித்துள்ளார்கள். இந்த குமிழிகள், ஒலி அலைகள் மோதும்போது பெரிதாகி மிகவும் அதிக அழுத்தமும், உயர் வெப்பமும் அடைகின்றன. இந்த அழுத்தமும், வெப்பமும் பளிச்சென […]