Search results for ""

  • கடலை மாவு சப்பாத்தி

    கடலை மாவு சப்பாத்தி

    தேவையான பொருட்கள் கடலைமாவு 1 1/2 கோப்பை மைதா மாவு 3/4 கோப்பை 1 தேக்கரண்டி உப்பு 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் 1/2 கொத்து கொத்தமல்லி இழைகள் 7 நறுக்கிய பச்சைமிளகாய் சில புதினா இலைகள் 1/2 தேக்கரண்டி மாதுளம் விதைதூள் 1 மெல்லியதாக அரிந்த வெங்காயம் 1 தேக்கரண்டி சோம்பு 1 கோப்பை எண்ணெய் செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவையும், மைதா மாவையும்கொட்டவும். அதில் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கொட்டி […]



  • இந்திய பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நகரங்களும் பதட்டம் நிலவும் இடங்களும்

    இந்திய பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நகரங்களும் பதட்டம் நிலவும் இடங்களும்

    இந்திய பகுதியில் ஜெய்ஸல்மார் நகரத்துக்கு அருகில் நமது படை குவிக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் பகுதியான ரஹிமியார் கான் நகரத்தைக் குறி வைத்து உருவாக்கப்படும் குவிப்பு. இந்த ரஹிமியார் கான் நகரம் வடக்கில் இருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்துக்கும் தெற்கில் இருக்கும் சிந்து மாநிலத்துக்கும் இடையே இருக்கும் நகரம். இந்த நகரத்தைக் கைப்பற்றி நேராக ஆஃப்கானிஸ்தான் வரைக்கும் இந்தியப்படை சென்று பாகிஸ்தானை இரண்டு துண்டாக உடைக்கும் என்று ஆங்கிலேய போர் நிபுணர்கள் கருதுகிறார்கள். (கார்டியன் பத்திரிக்கை). அதே […]