இதழ் • முட்டைசாட் மசாலா

  முட்டைசாட் மசாலா

  This entry is part of 25 in the series 20011222_Issue முட்டை –5 புளி –50கிராம் சிறிய வெங்காயம் –5 பச்சை மிளகாய் –3 பேரீச்சம்பழம் –3 வெல்லத்தூள் –1டாஸ்பூன் மாங்காய்பவுடர் –2டாஸ்பூன் தனியாத்தூள் –1டாஸ்பூன் கரம்மசாலாத்தூள் –1/2டாஸ்பூன் காரத்தூள் –1டாஸ்பூன் கொத்துமல்லித் தழை –தேவையான அளவு புளியை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, சக்கையை தூர எறிந்துவிடவும். முட்டைகளை வேகவைத்து ஓடு நீக்கிக் கொள்ளவும். ஊசி முனையால் முட்டைகளை ஆங்காங்கே கீறி விடவும். சிறிய […]


 • கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.

  கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.

  This entry is part of 25 in the series 20011222_Issue அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகளில் எத்தனால் என்ற சாராய எரிபொருள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு அதிகம் ஏற்படுத்தாததாக இருப்பதால் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம், ஆசிய நாடுகளில் அதிகமாக கெட்டுப்போகும் விவசாய உற்பத்திப் பொருட்களை உபயோகப்படுத்தவும், எரிபொருளுக்குச் செலவு செய்யும் பணத்தைக் குறைக்கவும் இதே எத்தனால் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து இந்தியா போன்ற […]


 • முட்டை சீஸ் பரோட்டா

  முட்டை சீஸ் பரோட்டா

  This entry is part of 25 in the series 20011222_Issue முட்டை –4 சீஸ் –50கிராம் மைதாமாவு –300கிராம் நெய் –50கிராம் கொத்துமல்லி, புதினாத்தழை –1/2கப் பொடியாக நறுக்கியது பச்சைமிளகாய் –3 மிளகாய்த்தூள் –1டாஸ்பூன் மிளகுத்தூள் –1/2டாஸ்பூன் மாவுடன் திட்டமாக உப்புத்தூள், நெய், நீர் சேர்த்து மிகமிருதுவாகப் பிசைந்து மெல்லிய ஈரத்துணியால் மூடி இரண்டு மணிநேரம் ஊற வைத்து விடவும். சீஸைத் துருவிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஊற்றி உப்புத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து […]


 • ரிப்பன் பக்கோடா

  ரிப்பன் பக்கோடா

  This entry is part of 25 in the series 20011222_Issue கடலைமாவு –ஒன்றேகால் ஆழாக்கு அரிசிமாவு –அரைஆழாக்கு மிளகாய்ப்பொடி –1ஸ்பூன் நெய் –2ஸ்பூன் உப்பு –1ஸ்பூன் கடலைமாவு, அரிசிமாவு இவற்றுடன் மிளகாய்ப்பொடி, நெய், உப்பு சேர்த்து நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ரிப்பன் பக்கோடா அச்சினால் முறுக்கு போல் பிழிந்து எண்ணெயில் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.