இதழ்


  • ஷேப்டு சாலன்

    ஷேப்டு சாலன்

    This entry is part of 25 in the series 20010924_Issue சிக்கன் –1/2கிலோ தேங்காய் –1/2மூடி மிளகாய்த்தூள் –2டாஸ்பூன் மிளகுத்தூள் –2டாஸ்பூன் மஞ்சள்தூள் –1/2டாஸ்பூன் கார்ன் ஃப்ளார் –1டேபிள் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் –1/2டாஸ்பூன் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்யவும். தேங்காயைத் துருவி பாலெடுத்து கார்ன் ஃப்ளார் சேர்த்து கரைத்து வைக்கவும். சிக்கன் துண்டுகளில் மிளகுத்தூள், காரத்தூள், மஞ்சள் தூள் பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் தேவையான […]