இதழ்

  • ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

    ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

    This entry is part of 30 in the series 20010819_Issue 1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ன முயன்றும் விடை காணேன் என் மகன் சொன்னான்: கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து கோழி வராது கோழிக்குஞ்சுதான் வரும் என்று கேள்வியை மாற்றினேன்: கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வந்ததா கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து வந்தது சேவல்குஞ்சாகவும் இருக்கலாம் […]
  • தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்

    தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்

    This entry is part of 30 in the series 20010819_Issue கர்நாடகத்தில் உள்ள ‘திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் ‘ சென்ற புதன் கிழமை ஆகஸ்ட் 15-ஆவது தேதி பெங்களூரில் ஒரு கலந்துரையாடல் நடத்தியது.இதில் பெங்களூரில் உள்ள அறிஞர்கள், தமிழ்ப்புலவர்கள், பத்திரிக்கையாளர்கள், கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். சரியாக 4.15க்கு நிகழ்ச்சி தொடங்கியது.அனைத்து நிகழ்ச்சிகளையும் உரிய நேரத்தில் நடத்தும் இயல்புடைய திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைத் […]