இதழ்  • க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி

    க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி

    This entry is part of 15 in the series 20010707_Issue இந்தியாவின் தெருவெங்கும் இப்போது செல்லுலார் தொலைபேசிகள். இங்கேயே இப்படியென்றால், மற்ற நாடுகளில் இதன் வீச்சு இன்னும் அதிகம். பின்லாந்தில் சுமார் 90 சதவீதம் பேர் செல்லுலார் தொலைபேசியில்தான் நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். இந்தப் புரட்சிக்கு யார் காரணம் ? சமீபத்தில் ஓ. கேஸி கார் எழுதிய ‘காற்றிலிருந்து பணம் ‘ என்ற புத்தகத்தைப் படித்தேன். இதில் செல்லுலார் தொலைபேசி என்ற புரட்சிக்குக் காரணமான […]