இதழ்

  • காரட்–தேங்காய் மிக்ஸட் பர்பி

    காரட்–தேங்காய் மிக்ஸட் பர்பி

    This entry is part of 17 in the series 20010219_Issue காரட் –1/2கிலோ தேங்காய் –1 சர்க்கரை –3/4கிலோ பால் –1கப் நெய் –1டேபிள் ஸ்பூன் காரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய காரட்டை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் நன்றாக வதக்கவும். பிறகு அதில் 1/2 கப் பாலை விட்டுக் கிளறவும். இது கெட்டியானதும் பாதி சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிப் […]


  • புளி அவல்

    புளி அவல்

    This entry is part of 17 in the series 20010219_Issue அவல் –1/2 ஆழாக்கு(பொடி செய்துவைத்துக் கொள்ளவும்.) மிளகாய் வற்றல் –6 தேங்காய் –1/2 மூடி பெருங்காயம் –சிறிது வெல்லம் –சிறிதளவு புளி –நெல்லிக்காய் அளவு உப்பு –தேவையான அளவு கெட்டி அவல் வாங்கி மிக்ஸியில் ரவை பதத்திற்குப் பொடி செய்து வைத்துக் கொண்டால், தேவையான போது உபயோகிக்கலாம். அவலை நீரில் பிசிறி வைத்தால் 2-3 நிமிடங்களில் உதிரியாகி விடும். மிளகாய் வற்றல், தேங்காய், […]