Search results for ""



  • கைமா வடை

    கைமா வடை

    மட்டன் கைமா –200கிராம் கடலை பருப்பு –50கிராம் இஞ்சி –25கிராம் வெங்காயம் –1(நீளவாக்கில் நறுக்கியது) பூண்டு –10பல் ஏலக்காய் –1 பட்டை –1துண்டு சிவப்பு மிளகாய் –6 முழு தனியா –1ஸ்பூன் உப்பு –தேவையான அளவு எண்ணெய் –2ஸ்பூன் முட்டை –1 எண்ணெய் –பொரிப்பதற்கு தேவையான அளவு கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மட்டன் கைமாவை போட்டு லேசாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கடலைபருப்பு, இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது, சிவப்பு மிளகாய், […]


  • பானகம்

    பானகம்

    வெல்லம் –100கிராம் ஏலக்காய் –2 எலுமிச்சம் –1மூடி சுக்கு –ஒரு சிறு துண்டு இரண்டு டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும். அரை மணி நேரம் கழித்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கிப் பின் அந்த வெல்ல ஜலத்தை வடிகட்டிவிட்டு ஏலப்பொடி போட்டு, எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து நன்றாகக் கலக்கவும். சுக்கையும் நன்கு பொடி செய்து கலக்கவும். பானகம் தயார்.