Articles Posted by the Author:

 • செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்

  செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்

  ஐரோப்பா அனுப்பிய செவ்வாய் விரைவு ஊர்தி (Mars Express spacecraft) என்ற விண்கலம், செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோளான ஃபோபோஸ் துணைக்கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. ஃபோபோஸ் துணைக்கோளிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த சந்திரனில் இருக்கும் பல பள்ளங்களையும், இதன் […]


 • மூழ்கடிக்கும் நதிகள் சிறு பிள்ளை விளையாட்டாய் கால்தடங்கள் பதிய ஓடித்திரியும் காலம் என் கரையில் என் அருகில் ஓடி வந்தும் நான் தொட்டு விட முடியாமலும் காற்று என்னோடு கலக்கின்ற ஷணத்தில் எனை ஏய்த்துத் திரும்பிய பாதச் சுவடுகளை மட்டுமல்லாது சுவடுகள் பதித்த பாதங்களையும் இழுத்து நனைத்துப் […]


 • சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

  சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

  ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள். சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில் சுமார் 300,000 மக்கள் பட்டினியால் இறக்கலாம் என்றும் உதவி உடனே வந்தால் […]


 • அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்

  அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்

  —- ஆஸ்திரிய ஆய்வாளர்கள் , அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமைஅயை அதிகரிக்கலாம் என்று கணடறிந்துள்ளனர். வியன்னா பல்கலைக் கழகத்தின் மருத்துவம் மற்றும் டாக்டர் எரிகா ஜென்சன் ஜரோலிம் இந்த ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ஒவ்வாமைக்கென உலக அளவில் நடந்த மாநாட்டில் இவர் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அமிலக் குறைப்பு […] • மைக்ரோசாஃப்ட் செய்திகள்

  மைக்ரோசாஃப்ட் செய்திகள்

  மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மின்னசோட்டா (அமெரிக்க மாநிலம்) அரசாங்கமும் ஒப்பந்தத்துக்கு வந்திருக்கின்றன. ஐந்து வாரங்களுக்கு முன்னால், மின்னசோட்டா மாநிலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது மின்னசோட்டா குடிமக்கள் சார்பில் வழக்குத் தொடுத்தது. (இதனை கிளாஸ் ஆக்ஷன் சூட் என்று வழங்குகிறார்கள்) ஏப்ரல் 20ஆம் தேதி இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே […]


 • 2. உன் நினைவுகள். எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை காலியாக இருப்பதில் இங்கு சிலருக்கு மன அமைதி.. எனக்குத்தான் உறுத்துகிறது.. விளிம்பிலும்,அடியிலும் […]


 • தொழில்நுட்பச் செய்திகள்

  தொழில்நுட்பச் செய்திகள்

  எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை கணினியில் ஒரு தகட்டில் எழுதிய எண்ணை மீண்டும் எடுக்கவும் இன்னொரு எண்ணை எழுதும் வேகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. (உதாரணமாக நாம் வாங்கும் கணினிக்கான ஹார்ட் டிஸ்க் என்று சொல்லப்படும் வன்தகட்டில் 5400 மற்றும் 7200 போன்ற எண்கள் எவ்வளவு […]


 • சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

  சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

  சூடான் பிரதேசத்தில் மனித குலம் சுமார் 9 மில்லியன் வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்திருக்கிறது. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியதரைக்கடல் வரைக்கும் சுமார் 4000 மைல்கள் செல்லும் நைல்நதியின் பாதையின் நடுவே இந்த சூடான் பிரதேசம் அமைந்திருக்கிறது. யூப்ரேடஸ் நதிதீரத்தில் தோன்றி நாகரீகம் போலவே இந்த சூடான் பிரதேசமும் […]


 • ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை

  ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை

  ஆஸ்திரேலியாவின் பழங்குடி சமூகத்தினருக்கும் வெள்ளையருக்கும் இடையேயான தொடரும் வெறுப்புணர்வு, சென்றவாரம் கலவரமாக வெடித்து ஸிட்னி போலீஸாருடன் பழங்குடியினர் போராட்டமும் மோதலுமாக ஆனது. ஒரே பழங்குடி ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆடன் ரிட்ஜ்வே பழங்குடியினருக்கும் வெள்ளை ஆஸ்திரேலியர்களுக்கும் இடையே இருக்கும் சமூகப் பிளவை சமன்படுத்துவதில் சென்ற பத்தாண்டுகளில் […]