Articles Posted by the Author:

  • ஆப்பம்

    ஆப்பம்

    பச்சரிசி –1டம்ளர் புழுங்கலரிசி –1டம்ளர் வெந்தயம் –சிறிதளவு வெள்ளை உளுந்து –சிறிதளவு இவை நான்கையும் ஒன்றாக மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின் கொஞ்சம் மையாக அரைத்துக் கொண்டு உப்பு போட்டுக் கரைத்து முதல் நாள் இரவே வைத்துவிடவேண்டும். அல்லது குறைந்த பட்சம் எட்டுமணி நேரம் வைக்க வேண்டும். பின் அந்த மாவில் சிறிதளவு சோடாஉப்பு கலந்து ஆப்பக்கடாயின் நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி கடாயை அப்படியே சாய்த்து சுற்றி வட்டமாக வருமாறு செய்ய வேண்டும். ஓரப்பகுதிகளில் […]


  • பாம்பே டோஸ்ட்

    பாம்பே டோஸ்ட்

    முட்டை –4 பிரெட் துண்டுகள் –20 பால் –50மி.லி. சர்க்கரை –100கிராம் நெய் –50கிராம் ஏதாவது எசென்சு –சில துளிகள் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து, பால், சர்க்கரை, எசென்சு சேர்த்து நன்கு கலக்கும்படி அடித்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய வைக்கவும். ரொட்டித் துண்டுகளை முட்டைக் கரைசலில் தோய்த்தெடுத்து தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். (இருவருக்கு தேவையான அளவு) <p> முதல் வகை(இருவருக்கு தேவையான அளவு) முதல் வகை (இருவருக்கு தேவையான அளவு) […]


  • ஷேப்டு சாலன்

    ஷேப்டு சாலன்

    சிக்கன் –1/2கிலோ தேங்காய் –1/2மூடி மிளகாய்த்தூள் –2டாஸ்பூன் மிளகுத்தூள் –2டாஸ்பூன் மஞ்சள்தூள் –1/2டாஸ்பூன் கார்ன் ஃப்ளார் –1டேபிள் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் –1/2டாஸ்பூன் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்யவும். தேங்காயைத் துருவி பாலெடுத்து கார்ன் ஃப்ளார் சேர்த்து கரைத்து வைக்கவும். சிக்கன் துண்டுகளில் மிளகுத்தூள், காரத்தூள், மஞ்சள் தூள் பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் தேவையான அளவு விட்டு, காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து, (எண்ணெய் அதிகமாக […]


  • சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு

    சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு

    சிக்கன் –1/2கிலோ சிறிய வெங்காயம் –100கிராம் தக்காளி –100கிராம் இஞ்சி –1துண்டு பூண்டு –8பற்கள் கொத்துமல்லித் தழை –தேவையான அளவு எலுமிச்சம் பழம் –அரைமூடி மிளகு –1 1/2டாஸ்பூன் தனியா –2டாஸ்பூன் சீரகம் –1/2டாஸ்பூன் சோம்பு –1/2டாஸ்பூன் பட்டை –1துண்டு ஏலக்காய் –2 கிராம்பு –2 தேங்காய் –1/2மூடி கசகசா –1/2டாஸ்பூன் சிக்கனை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, உப்புத்தூள், எலுமிச்சம்பழச்சாறு, மஞ்சள்தூள் தடவி ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை […]


  • முட்டை — ரவாப்பணியாரம்

    முட்டை — ரவாப்பணியாரம்

    முட்டை –2 ரவை –150கிராம் மைதா –150கிராம் தேங்காய்ப் பால் –1கப் சர்க்கரை –150கிராம் சோடா உப்பு –2சிட்டிகை ஏலக்காய் –4 முந்திரிப்பருப்பு –20கிராம் முட்டைகளை நுரைக்க அடிக்கவும். ரவை,மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த முட்டை, சோடாஉப்பு, ஏலத்தூள், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு இவைகளை இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு வெந்ததும் எண்ணெய் […]


  • கோழிக்கறி சாஷ்லிக்

    கோழிக்கறி சாஷ்லிக்

    தேவையான பொருட்கள் 1/2 கிலோ கோழிக்கறி (எலும்பு அற்றது) 12 சுடு கம்பிகள் (கறியைச் சுடுவதற்கு) 1 எலுமிச்சை 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது தேவையான அளவு உப்பு 2 பெரிய பச்சை மஞ்சள் குட மிளகாய்கள் (பெல் பெப்பர்) 2 பெரிய தக்காளிகள் 2 பெரிய வெங்காயங்கள் செய்முறை கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவைகளை எலுமிச்சை, உப்பு, சிவப்பு மிளகாய்பொடி போன்றவற்றை தேவையான அளவு போட்டு அரை மணி […]


  • தம் ஆலூ (உருளைக்கிழங்கு)

    தம் ஆலூ (உருளைக்கிழங்கு)

    தேவையான பொருட்கள் 6 பெரிய உருளைக்கிழங்குகள் 1 மேஜைக்கரண்டி புது பச்சைப்பட்டாணிகள் 1 அரிந்த பச்சை மிளகாய் 1/2 பெரிய வெங்காயம் உப்பு, எலுமிச்சை சாறு – ருசிக்கு குழம்புக்கு தேவையான பொருட்கள் 4 தக்காளிகள் 1 பெரிய வெங்காயம் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் ருசிக்கு உப்பு, எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் செய்முறை உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி மத்தியில் இருக்கும் கொஞ்சம் கிழங்கை நோண்டி எடுங்கள். பட்டாணியை நசுக்கி […]


  • நொக்கல்

    நொக்கல்

    கடலைமாவு –கால் படி அரிசி மாவு –கால் ஆழாக்கு நெய் –4ஸ்பூன் ஏலக்காய் –4 சர்க்கரை –ஒன்றரை ஆழாக்கு கடலை மாவையும், அரிசி மாவையும் நெய் சேர்த்து நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, காராசேவுக் கரண்டியில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை ஒரு கரண்டி நீர் விட்டு, முற்றின பாகு வைத்து ஏலக்காய் சேர்த்து பொரித்துப் போட்ட காராசேவைக் கொட்டி நன்றாகக் கிளறி, ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவைக்கவும். இதேபோல் மைதாவைப் பிசைந்து, பூரிகளாக இட்டு […]


  • புட்டு

    புட்டு

    புழுங்கலரிசி ரவை –1 ஆழாக்கு வெல்லம்(தூள்) –ஒன்றரை ஆழாக்கு ஏலக்காய் –2 முந்திரிப் பருப்பு –5 நெய் –அரைக் கரண்டி துவரம் பருப்பு –2ஸ்பூன் தேங்காய்த் துருவல் –2ஸ்பூன் புழுங்கலரிசி ரவையை, மாவில்லாமல் சலித்துக்கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பைச் சிறிது நீரில் ஊறவைக்கவும். அரை மணி கழித்து முக்கால் ஆழாக்கு ஜலத்தை கால் ஸ்பூன் உப்பும் போட்டுக் கரைத்து ரவையில் விட்டு நன்றாகப் பிசிறிக் கொள்ளவும். இட்லிப் பானையில் தட்டில் துணியைக் கட்டி […]


  • மிளகாய் பூண்டுச் சட்டினி

    மிளகாய் பூண்டுச் சட்டினி

    சிறிதளவு உப்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி பூண்டு 3 பற்கள் நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி செய்முறை: ஒரு சின்னக் கிண்ணத்தில் உப்பையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நன்றாக நசுக்கி விழுதாக அதனுடன் கலந்து கொள்ளவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் எடுத்து, அதனை தணலில் சூடு படுத்தவும். ஆவி வரும்போது அந்த எண்ணெயை கலந்து வைத்த உப்பு, மிளகாய்ப் பூண்டுக் கலவையில் கொட்டி ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாகக் கலக்கவும். இந்தப் மிளகாய் பூண்டுச் […]