Articles Posted by the Author:


  • வட இந்திய கார கத்திரிக்காய் கறி

    வட இந்திய கார கத்திரிக்காய் கறி

    This entry is part of 59 in the series 20031106_Issue தேவையான பொருட்கள் ஒரு பெரிய கத்திரிக்காய் சிறு துண்டங்களாக வெட்டி வறுத்தது. 2-3 தக்காளி வெட்டியது 1 மேஜைக்கரண்டி வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டியது 1/4 கோப்பை எண்ணெய் 1 தேக்கரண்டி அனிஸ் விதைகள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப கொத்துமல்லி 1 […]




  • மெக்சிகோ பாணி கோழி டாக்கோ

    மெக்சிகோ பாணி கோழி டாக்கோ

    This entry is part of 27 in the series 20021001_Issue தேவையான பொருட்கள் 24 சோள ரொட்டிகள் (இவை டோர்ட்டியா என்று அழைக்கப் படும் மெக்சிகோ பாணி ரொட்டிகள். இவை கிடைக்கவில்லை என்றால் சப்பாத்தியை உபயோகிக்கலாம்.) 2 கோப்பை கோழி துண்டமிட்டது- சிறிதாய்த் துண்டமிடவும் – வேக வைத்தது 2 கோப்பை முட்டை கோஸ் நறுக்கியது. 2 கோப்பை தக்காளி நறுக்கியது. 1 கோப்பை வெங்காயம் நறுக்கியது 1 கோப்பை செத்தர் சீஸ் தூள் […]


  • உருளைக் கிழங்கு பை(Pie)

    உருளைக் கிழங்கு பை(Pie)

    This entry is part of 28 in the series 20020924_Issue தேவையான பொருட்கள் 5 உருளைக் கிழங்கு தோலை நீக்கிச் சீவி சிறு துண்டங்களாய்ச் செய்தது 1 முட்டை – நன்றாய்க் கலந்தது உப்பு – சுவைக்கேற்ப சிறிது இஞ்சி அரைத்தது கால் தேக்கரண்டி மிளகுத் தூள் கால் கோப்பை சீஸ் சீவியது-தூள் வடிவில் செய்முறை: 1. உருளைக் கிழங்குத் துண்டங்களையும் முட்டையையும் ந்ன்றாய்க் கலக்கவும் 2. இஞ்சி அரைத்ததை இதனுடன் சேர்த்து கலக்கவும். […]


  • ராகி சப்பாத்தி/ரொட்டி

    ராகி சப்பாத்தி/ரொட்டி

    This entry is part of 30 in the series 20020917_Issue தேவையான பொருட்கள் 2 கோப்பை ராகி மாவு 1 வெங்காயம், சிறியதாக நறுக்கிக்கொண்டது 2 மேஜைக்கரண்டி வெட்டிய கொத்துமல்லி இலைகள் 4 மேஜைக்கரண்டி துருவிய புதிய தேங்காய் (அல்லது 2 மேஜைக்கரண்டி காய்ந்த துருவிய தேங்காய்) 1 பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கிக்கொண்டது உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவைக்கேற்ப செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கிக்கொள்ளவும் இதனை கொத்துமல்லி, உப்பு, […]



  • சைவ சில்லி (chili)

    சைவ சில்லி (chili)

    This entry is part of 31 in the series 20020825_Issue தேவையான பொருட்கள் 1 பெரிய வெங்காயம் நறுக்கியது 2 பெரிய குடமிளகாய் நறுக்கியது 48 அவுன்ஸ் வேகவைத்த தக்காளித் துண்டுகள் (6 கோப்பைகள்) 16 அவுன்ஸ் பிண்டோ பீன்ஸ் ஊறவைத்து வேகவைத்தது (2 கோப்பைகள்) 16 அவுன்ஸ் கிட்னி பீன்ஸ் ஊறவைத்து வேகவைத்தது (2 கோப்பை) 16 அவுன்ஸ் வேகவைத்த காய்கறிகள் (பீன்ஸ், பட்டாணி போன்றவை) 2 கோப்பைகள் ரண்டு அரைத்த கிராம்பு […]